மாகாண விவசாய பணிப்பாளர்கள் பங்குபற்றிய பிராந்திய விவசாய கூட்டத்தில் கலந்துரையாடிய வாறு விவசாயத்திணைக்களத்தில் புதிய இனங்களை வழங்கும் குழுவிற்கு சமமாக புதிய தொழில்நுட்பத்தை சிபாரிசு செய்யும் குழுவின் தேவைப்பாடும் உள்ள படியால் 2008 ஆம் ஆண்டில் மேற்படி குழு தாபிக்கப்பட்டது. விவசாயத்திணைக்களத்தால் மேம்படுத்திய அல்லது கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலரால் இக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் இக் குழு மூலம் வருடாந்தம் புதிய தொழில்நுட்பங்களை சிபாரிசு செய்து அவற்றை வெளியிடப்படுகிறது. குறித்த புதிய தொழில்நுட்பங்களை நிர்ணயிப்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பணிப்பாளர்களும், மாகாண விவசாய பணிப்பாளர்களும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்கல் அலுவலர்களும் பங்குபற்றும் கருத்தரங்குகள் ஒழுங்கமைக்கப்டுகின்றன.

தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் குழு

திரு. கெ. ஜி. சிறியாபால, விவசாயப் பணிப்பாளர் நாயகம் (தலைவர்)

திரு. பி.கெ.கெ.ஆர். பெரேரா, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)

திருமதி (கலாநிதி).டிஎம். தசனாயக, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி)

கலாநிதி. ஆர்.ஆர்.ஏ. விஜேகோன், பணிப்பாளர், தகவல் தொடர்பாடல் நிலையம்

கலாநிதி. டி.எம்.என் டிசாநாயக, பணிப்பாளர்,நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்

கலாநிதி. டபிலியூ.எம்.ஏ.டி.பி.விக்ரமசிங்க,பணிப்பாளர், இயற்கை வள முகாமைத்துவ நிலையம்

கலாநிதி. டபிலியூ.எம்.டபிலியூ. வீரகோன், பணிப்பாளர்,வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்

கலாநிதி. ஹெமால் பொன்செகா, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர், பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்

செல்வி.லலிதா தமயந்தி கலனிஹே, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர், பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்

கலாநிதி. ஜெ.பி.அதபத்து, உதவி விவசாயப் பணிப்பாளர், விரிவாக்கல் பயிற்சி நிலையம்

கலாநிதி. ஆர்.எம்.ஹெரத், விவசாயப் பொருளியளாலர், சமூகப் பொருளியல் திட்டமிடல் நிலையம் (செயலாளர்)

பணிப்பாளர்,வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்

Department of Agriculture,

P.O.Box. 01, Peradeniya

T.P. No : 081- 2388331 / 32/ 34

 Fax : 081- 2388042